தங்களின் சாதனைகளாலும், ஆளுமை திறனாலும், கொள்கையாலும், அறிவாலும் மக்களை கவர்ந்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கின்றனர். சிலர் அறிவு ஜீவிகளாகவும், சிலர் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். சிலரிடம் இருந்து நாம் நன்மை பயக்கும் விடயங்களை (விஷயங்களை......தூய தமிழ் வார்த்தை உபயம் - கலசம் வானொலி) கற்றுள்ளோம். சிலரை பார்த்து நாம் எவ்வாறு இருக்க கூடாது என தெரிந்து உள்ளோம். சிலரை பார்த்து வணங்கியும் உள்ளோம்.அவர்களுள் சிலர் நம் மனம் கவர்ந்த கதா நாயகர்களாகவும் (Heros) மற்ற சிலர் எதிர் மறை கதா நாயகர்களாகவும் (Anti-Heros) இருந்துள்ளனர். அப்படி பட்ட அந்த ஒரு சிலர் இன்று நம்மோடு இல்லை. 2011-ஐ போகிற போக்கில் நாம் வழி அனுப்பும் பொழுது இவர்களும் நம்மிடம் இருந்து விடை பெற்றவர்கள். அவர்களை சற்றேனும் நினைத்துப் பார்க்க இந்த வலைப் பதிவு.
நன்றி.
No comments:
Post a Comment